செந்தில் பாலாஜி ஆதரவில் அடாவடி.. நாமக்கல் மேற்கு திமுக ம.செ மதுரா செந்தில் நீக்கம்..! அரசியல் திமுகவினர் மதுரா செந்தில் குறித்து திமுக தலைமைக்கு புகார் மேல் புகார் அனுப்பி வந்தனர்.