ஓ... இது அது இல்ல...? 'SK' பட டைட்டில்களில் இப்படி ஒரு பின்னணியா..! சினிமா நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மதராசி படத்திற்கான update இன்று வெளிவந்ததை அடுத்து அவர் படங்களின் பெயர் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு..