திருப்பரங்குன்றம் விவகாரம்... மதுரை கலெக்டர் தலையை உருட்டும் இந்து முன்னணி..! தமிழ்நாடு திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விஷயத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் ஒரு சார்பாக செயல்படுவதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.