எல்லாவற்றிலும் இந்தி இந்தி.. ஆதங்கத்தை கொட்டி தீர்த்த சு.வெங்கடேசன்..! தமிழ்நாடு ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தியில் எழுதப்பட்டிருப்பதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.