குடும்ப பிரச்னையால் காவலர் கொலை.. அன்று அவர் பணிக்கே வரவில்லை.. அமைச்சர் ரகுபதி விளக்கம்..! தமிழ்நாடு மதுரையில் காவலர் முத்துக்குமார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குடும்ப பிரச்சனை காரணமாக அந்த கொலை நடந்திருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.