சென்னையில் விஜய்... மதுரையில் அஜித்... விழிபிதுங்கி நிற்கும் அப்பாவி மக்கள்...! தமிழ்நாடு மதுரையில் அஜித் ரசிகர்கள் குட் பேட்அக்லி " திரைப்பட கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியுற்றனர்.