இருக்க இடம் கொடுத்தா இப்படியா? நண்பரின் மனைவியிடம் செயின் பறிப்பு.. தங்க இடம் தந்தவருக்கு அதிர்ச்சி..! குற்றம் சென்னை மதுரவாயல் அருகே தூங்கும் போது, நண்பரின் மனைவியினுடைய கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.