நீராட மட்டுமல்ல; குடிக்கவும் ஏற்றது கங்கை நீர்..! எதிர்ப்பவர்கள் சிந்தனையை மாற்றிக்கொள்ளுங்கள்- யோகி ஆவேசம்..! அரசியல் பாதிக்கப்பட்ட சிந்தனைக்கு சிகிச்சையளிக்க முடியாது. இந்த பிரமாண்டமான நிகழ்வு எங்கள் அரசாங்கத்தின் தலைமையில் நடைபெறுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.