மஹா சிவராத்திரியை ஒட்டி களைக்கட்டும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில்! தமிழ்நாடு அருள்மிகு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.