நாக்பூர் கலவரம்: ‘புனித குர்ஆன் வசனம் உள்ள எந்த துணியும் எரிக்கப்படவில்லை’.. மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் விளக்கம்..! இந்தியா நாக்பூரில் நடந்த கலவரத்தின் போது, புனித குர்ஆன் வாசகங்கள் பொறிக்கப்பட்ட எந்த துணியும் எரிக்கப்படவில்லை என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.