மகா சிவராத்திரியில் நடந்த சோகம்.. ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உட்பட 7 பேர் பலி..! இந்தியா ஆந்திர பிரதேசத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இருவேறு இடத்தில் ஆற்றில் குளிக்க சென்று தந்தை மகன் உள்பட 7 நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறதா..? உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு..! தமிழ்நாடு