லீக் செய்தால் லாக் தான்… ரூ.1000 கோடி பட்ஜெட் படம்… ஹீரோ- ஹீரோயினியிடம் எஸ்.எஸ்.ராஜமெளலியின் புதிய ஒப்பந்தம்..! சினிமா படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆனால் ஒப்பந்தங்கள் அதற்கு முன்பே கையெழுத்தாகி விட்டன.தற்போது, ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள ஒரு அலுமினிய தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.