3 சக்கர ஆட்டோவை இறக்கி மஹிந்திராவை பயமுறுத்தும் பஜாஜ் ஆட்டோ! எல்லாரும் வாங்கிடுவாங்க போல! ஆட்டோமொபைல்ஸ் பஜாஜ் ஆட்டோ அதன் புதிய மின்சார ஆட்டோரிக்ஷா பிராண்டான பஜாஜ் கோகோவுடன் வலுவான மறுபிரவேசத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறது.