அனைவரும் எதிர்பார்த்த செய்தி.. BE 6 மற்றும் XEV 9e டெலிவரி அப்டேட் கொடுத்த மஹிந்திரா ஆட்டோமொபைல்ஸ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் மின்சார SUV களான BE 6 மற்றும் XEV 9e ஆகியவற்றின் டெலிவரிகளைத் தொடங்க மஹிந்திரா தயாராகி வருகிறது.