உங்க சிரிப்புக்கு நாங்க கேரண்டி...நான் செஞ்ச புன்னியம் தான் இந்த படத்தில் நடிப்பது..மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி..! சினிமா பிரபாஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது நான் செய்த பாக்கியம் என மாளவிகா மோகனன் மகிழ்ச்சி உரையாடல்.