ரூ.80 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.. நடுக்கடலில் நடந்த அதிரடி சேசிங்.. அயன் படத்தை மிஞ்சும் கடத்தல் ப்ளான்..! குற்றம் சிறிய ரக கப்பல் மூலம் மாலத்தீவிற்கு கடத்த இருந்த 30 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் போதைப்பொருள் பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.