மகனா? மல்லை சத்யாவா? குழப்பத்தில் வைகோ.. பாமகவை அடுத்து மதிமுகவிலும் மல்லுக்கட்டு..! அரசியல் மகன் முக்கியமா இல்லை மல்லை சத்யாவா என்ற குழப்பத்தில் திணறிக் கொண்டிருக்கிறார் வைகோ. பாமகவை அடுத்து மதிமுகவிலும் மகனால் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.