நடிகர் மம்முட்டி பெயரில் மறைமுக அர்ச்சனை..! மோகன்லாலின் பூஜையால் உடைந்த ரகசியம்..! எங்கே இருக்கிறார் மம்முட்டி..? சினிமா நடிகர் மம்முட்டி பெயரில் மறைமுகமாக மோகன்லால் அர்ச்சனை செய்த ஆதாரம் கிடைத்துள்ளதால் ரசிகர்கள் கொதித்துப்போய் உள்ளனர்.