திருப்பூர் சுத்திகரிப்பு ஆலைக்கு பாராட்டு..! மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரை..! இந்தியா திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையின் பணியை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.