ஆட்குறைப்பில் அமேசான்..! 14 ஆயிரம் மேலாளர்களை வேலையிலிருந்து நீக்குகிறது..! உலகம் அமேசான் நிறுவனம் இந்த ஆண்டுக்குள் 14 ஆயிரம் மேலாளர்களை வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.