வரும் திங்கள் முதல் ஜீ தமிழ் சீரியல்கள் ஒளிபரபரப்பில் அதிரடி மாற்றம் - முழு விவரம் இதோ ! தொலைக்காட்சி தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.