மங்காத்தா 2 குறித்து அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு..! பயங்கர குஷியில் அஜித் ரசிகர்கள்..! சினிமா மங்காத்தா 2 திரைப்படத்தை இயக்குவதை குறித்து தெளிவாக பேசியிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.