தேர்வில் இரண்டு முறை ஃபெயிலான ராஜீவ் காந்தி பிரதமரானார்.. மணிசங்கர் அய்யர் சர்ச்சைக் கருத்தால் கதரும் கதர்ச்சட்டைகள்.! அரசியல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் இம்பீரியல் கல்லூரியில் தோல்வியடைந்தது குறித்து மணிசங்கர் அய்யர் பேசியிருப்பது காங்கிரஸில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த தைரியம் இருக்கு… பேச்சுவார்த்தை நடத்த தைரியம் இல்லையா..?' மோடியின் நாடி நரம்பை உலுக்கும் காங்கிரஸின் கேள்வி..! இந்தியா