சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிக்கும் திமுக அரசு ..கடம்பூர் செ.ராஜூ தாக்கு ..! அரசியல் திமுக ஆட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் மணிமண்டபங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ