“இருட்டுக்கடை அல்வா சாப்பிட நேரமிருக்கு... இது மட்டும் முடியாதா?”... முதல்வருக்கு எதிராக கொதித்தெழுந்த மாஞ்சோலைத் தோட்ட தொழிலாளர்கள்! தமிழ்நாடு நெல்லையில் நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முடியாததால் அதிருப்தி அடைந்த மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.