முன்பதிவில் மாஸ் காட்டிய "எல் 2: எம்பூரான்"...! எந்த படமும் செய்திராத சாதனையை படைத்து அசத்தல்..! சினிமா "எல் 2: எம்பூரான்" திரைப்படம் வெளியாகும் முன்பே வசூலிலும் டிக்கெட் விற்பனையிலும் சாதனை படைத்துள்ளது.