#getoutravi.. நஞ்சை மனதில் சுமந்தால் எப்படி சட்டத்தை மதிப்பார்..? மனோ தங்கராஜ் விமர்சனம்..! தமிழ்நாடு கல்லூரி மாணவர்களை ஜெய் ஶ்ரீராம் என கோஷம் எழுப்ப வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.