#BREAKING: திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..! சினிமா மாரடைப்பு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அண்மையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இருந்தது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.