இனிமே லேட் ஆகாது! EPFO 3.0 குறித்து மத்திய அமைச்சர் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்! இந்தியா வங்கியின் ATM-களில் இருந்து பி.எஃப் ஓய்வூதிய பணத்தை பெறும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் EPFO 3.O திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.