மணிப்பூர் நிவாரண முகாம்களில் உள்ள மக்களுடன் 22ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திப்பு..! இந்தியா மணிப்பூர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை வரும் 22ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திக்க உள்ளனர்.