2026-ல் திமுக அரசை மாற்றுவோம்.. மகளிர் தினத்தில் வீடியோவில் தோன்றி விஜய் பேச்சு..! அரசியல் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வீடியோ வெளியிட்டு வாழ்த்துக் கூறியுள்ள நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய், மகளிருக்கான செய்தியாக 2026-ல் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார்.