தமிழுக்கு தான் முன்னுரிமை..! ஐகோர்ட்டில் அறநிலையத்துறை உறுதி..! தமிழ்நாடு மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.