விண்ணை பிளந்த "அரோகரா" கோஷம்.. வெகு விமரிசையாக நடைபெற்ற மருதமலை முருகன் கோவில் மகா குடமுழுக்கு விழா..! தமிழ்நாடு கோவை மருதமலை முருகன் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.