மருதமலையில் மாயமான வெள்ளி வேல்... வசமாக சிக்கிய போலி சாமியார்...! தமிழ்நாடு கோவையில் மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.