இந்தியாவில் அதிக மைலேஜ் கொடுக்கும் கார் இதுதான் தெரியுமா.? விலை ரொம்ப கம்மியா இருக்கே! ஆட்டோமொபைல்ஸ் மைலேஜ் தரும் கார்கள் எப்போதும் இந்திய கார் வாங்குபவர்களுக்கு மிகவும் பிடித்தமானவையாக உள்ளது. அதிக மைலேஜ் தரும் கார்கள் என்ன என்பதை பார்க்கலாம்.