இன்னும் ஏன் சரி பண்ணல? தன்னைத்தானே மண்ணுக்குள் புதைத்துக் கொண்ட நாதக நிர்வாகி! தமிழ்நாடு கடலூரில் குப்பைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தன்னைத்தானே மண்ணுக்குள் புதைத்துக் கொண்டு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி நூதன முறையில் போராட்டம் நடத்தி உள்ளார்.