மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள்.. இறுதிப்போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் நாளை மோதல்..! கிரிக்கெட் நாளை நடைபெற உள்ள மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் இந்திய அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோத உள்ளன.