'பொன்' முட்டையிடா வாத்து… பென் கொடுத்த ரிப்போர்ட்... மஸ்தானுக்கு மீண்டும் மா.செ பதவியின் பின்னணி..! அரசியல் கட்சியினரின் சுக -துக்க நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொள்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்பிறகே செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.