பெற்ற தாய்க்கும் கட்டின மனைவிக்கும் பிரம்மாண்ட கோவில்..! ராகவா லாரன்ஸை ஃபாலோ செய்த மதுரை முத்து..! சினிமா தன்னை ஈன்ற பெற்றோருக்காகவும் தன்னில் பாதியான மனைவிக்காகவும் கோவில் கட்டி இருக்கிறார் மதுரை முத்து