ICC Champions Trophy : பத்தல பத்தல 351 ரன்னெல்லாம் பத்தல.. இங்கிலாந்தை அடிச்சி நொறுக்கி ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றி.! கிரிக்கெட் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி குரூப் சுற்றுப் போடியில் ஆஸ்திரேலிய அணி வரலாற்றுச் சாதனையுடன் இங்கிலாந்தை வீழ்த்தியது.