மே 16-ல் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி.. ஆட்சியர் அறிவிப்பு..! தமிழ்நாடு 127-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே மாதம் 16-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.