புவியில் பசுமையான சூழலில் நீடிக்க.. மின்சார வாகனங்களை பரிந்துரைத்த மயில்சாமி அண்ணாதுரை.. தமிழ்நாடு மின்சார இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதால், புவியில் பசுமையான சூழல் நீடித்திருக்க அதிக வாய்ப்புள்ளதாக மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.