இந்தியாவுலயே தமிழ்நாடு தான் டாப்.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்..! இந்தியா நாட்டிலேயே அதிகபட்சமாக 74 மருத்துவ கல்லூரிகளுடன் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.