"லிவ் - இன்" உறவுக்கு அங்கீகாரம் இல்லாவிட்டாலும், சில வழிமுறைகள் அவசியம்" : அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து இந்தியா "திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக இணைந்து வாழும் "லிவ்-இன்" உறவுக்கு நமது நாட்டில் அங்கீகாரம் இல்லை.