400 மருத்துவர்களின் எதிர்காலம் என்னவாகும்? பல்கலை. தாமதத்தால் பணி வாய்ப்பு பறிபோகும் அவலம்..! தமிழ்நாடு 400 மருத்துவர்களின் பெயரை நீக்கியதை எதிர்த்த வழக்கில், அரசு மருத்துவர்கள் நியமனம், இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.