முதுகலை மருத்துவ படிப்பு இடஒதுக்கீடு... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு.... தமிழ்நாடு முதுகலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் வசிப்பிட இடஒதுக்கீடு (Residence based Quota) சட்டவிரோதமானது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு விரைவில் தாக்கல்...