மருத்துவக் கல்வி தமிழில் இல்லை..! அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு மா.சு. பதிலடி..! தமிழ்நாடு மருத்துவ பாடத் திட்டத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.