இந்திய வம்சாவளி மாணவி திடீர் மாயம்.. டூருக்கு சென்ற போது நேர்ந்த சோகம்.. கடற்கரையில் கடத்தப்பட்டாரா..? உலகம் டொமினிக்கன் குடியரசில் உள்ள கடற்கரை சுற்றுலா தளத்திற்கு சென்ற அமெரிக்க மருத்துவ கல்லூரியில் படித்து வரும் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் திடீரென மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.