‘பசுவின் கோமியம்’ ஜீரணத்தை தூண்டும், மருத்துவ சக்தி கொண்டது: சென்னை ஐஐடி இயக்குநர் புதிய கண்டுபிடிப்பு தமிழ்நாடு பசுவியின் கோமியத்தில் மருத்துவ சக்தி இருக்கிறது, வயிறு தொடர்பான நோய்களை குணப்படுத்தும், ஜீரண சக்தியை மேம்படுத்தும் என்று சென்னை ஐஐடி கல்வி நிறுவன இயக்குநர் வி. காமகோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ள...