தொப்பையைக் குறைக்க வருகிறது புதிய மருந்து... விலையைக் கேட்டாலே ஒல்லியாகி விடுவீர்கள்..! உடல்நலம் முதலில் ஓசெம்பிக், இப்போது அமெரிக்க மருந்து நிறுவனமான எலி லில்லி இந்தியாவில் உடல் பருமனைக் குறைக்கும் மருந்தான மோன்ஜாரோவை அறிமுகப்படுத்தியுள்ளன.